உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • செப்பனியா 1:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 யெகோவாவின் மகா நாள் நெருங்கிவிட்டது!+

      அது மிகவும் வேகமாக வந்துகொண்டிருக்கிறது, பக்கத்தில் வந்துவிட்டது!+

      யெகோவாவின் நாளில் பயங்கரமான சத்தம் கேட்கும்.+

      அப்போது, போர்வீரன்கூட அலறுவான்.+

  • செப்பனியா 1:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 ஊதுகொம்பின் சத்தமும் போர் முழக்கமும் கேட்கும் நாள்.+

      மதில் சூழ்ந்த நகரங்களும் உயர்ந்த மூலைக்கோபுரங்களும் தாக்கப்படும் நாள்.+

  • மல்கியா 4:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “சூளைபோல் எரியும் நாள் வருகிறது.+ அந்த நாளில், அகங்காரம்* பிடித்தவர்களும் அக்கிரமம் செய்கிறவர்களும் வைக்கோலைப் போலப் பொசுங்கிவிடுவார்கள். அது அவர்களை மொத்தமாக அழித்துவிடும். அவர்களுடைய வேரையும் விட்டுவைக்காது, கிளையையும் விட்டுவைக்காது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்