ஏசாயா 33:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 இதோ, அவர்களுடைய* வீரர்கள் வீதியில் அலறுகிறார்கள்.சமாதானத் தூதுவர்கள் தேம்பி அழுகிறார்கள். யோவேல் 1:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 ஐயோ ஆபத்து! யெகோவாவின் நாள் வரப்போகிறது. அந்த நாள் சீக்கிரத்தில் வரப்போகிறது.+சர்வவல்லமையுள்ளவர் அந்த நாளில் அழிவைக் கொண்டுவரப்போகிறார்.
15 ஐயோ ஆபத்து! யெகோவாவின் நாள் வரப்போகிறது. அந்த நாள் சீக்கிரத்தில் வரப்போகிறது.+சர்வவல்லமையுள்ளவர் அந்த நாளில் அழிவைக் கொண்டுவரப்போகிறார்.