உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோவேல் 2:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “சீயோனில் ஊதுகொம்பை ஊதுங்கள்!+

      என் பரிசுத்த மலையில் போர் முழக்கம் செய்யுங்கள்.

      தேசத்து ஜனங்கள்* எல்லாரும் நடுங்கட்டும்.

      யெகோவாவின் நாள் வருகிறது!+ அது நெருங்கிவிட்டது!

  • செப்பனியா 1:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 உன்னதப் பேரரசராகிய யெகோவாவுக்கு முன்னால் அமைதியாக இருங்கள்; யெகோவாவின் நாள் பக்கத்தில் வந்துவிட்டது.+

      யெகோவா ஒரு பலியை ஏற்பாடு செய்திருக்கிறார்; அழைக்கப்பட்டவர்களை அவர் தயார்படுத்தியிருக்கிறார்.*

  • செப்பனியா 1:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 யெகோவாவின் மகா நாள் நெருங்கிவிட்டது!+

      அது மிகவும் வேகமாக வந்துகொண்டிருக்கிறது, பக்கத்தில் வந்துவிட்டது!+

      யெகோவாவின் நாளில் பயங்கரமான சத்தம் கேட்கும்.+

      அப்போது, போர்வீரன்கூட அலறுவான்.+

  • செப்பனியா 2:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 தண்டனைத் தீர்ப்பு நிறைவேறுவதற்கு முன்பே,

      பதரைப் போல அந்த நாள் பறந்துபோவதற்கு முன்பே,

      யெகோவாவின் கோபம் உங்கள்மேல் கொட்டப்படுவதற்கு முன்பே,+

      யெகோவாவுடைய கோபத்தின் நாள் உங்களுக்கு எதிராக வருவதற்கு முன்பே,

  • 2 பேதுரு 3:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஆனாலும், யெகோவாவின்* நாள்+ திருடன் வருவதுபோல் வரும்.+ அப்போது, வானம் பயங்கர சத்தத்தோடு மடமடவென்று ஒழிந்து போய்விடும்;+ கடும் வெப்பத்தில் மூலப்பொருள்கள் அழிந்துவிடும், பூமியும் அதில் உண்டாக்கப்பட்டவையும் எரிந்து நாசமாகும்.*+

  • வெளிப்படுத்துதல் 6:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 பின்பு, அந்த மலைகளையும் பாறைகளையும் பார்த்து, “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பவரின்+ முகத்துக்கும் ஆட்டுக்குட்டியானவரின் கோபத்துக்கும்+ எங்களை மூடி மறைத்துக்கொள்ளுங்கள்.+ 17 ஏனென்றால், அவர்களுடைய கடும் கோபத்தின் மகா நாள் வந்துவிட்டது.+ அதை எதிர்த்துநிற்க யாரால் முடியும்?”+ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்