யோவேல் 2:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 யெகோவாவின் படை மாபெரும் படை,+ அதன் முன்னால் அவர் முழங்குவார்.+ அவர் சொன்னதை நிறைவேற்றுகிறவர் பலம்படைத்தவர்.யெகோவாவின் மகா நாள் படுபயங்கரமானது.+ யாரால் அதைத் தாங்கிக்கொள்ள முடியும்?”+
11 யெகோவாவின் படை மாபெரும் படை,+ அதன் முன்னால் அவர் முழங்குவார்.+ அவர் சொன்னதை நிறைவேற்றுகிறவர் பலம்படைத்தவர்.யெகோவாவின் மகா நாள் படுபயங்கரமானது.+ யாரால் அதைத் தாங்கிக்கொள்ள முடியும்?”+