செப்பனியா 3:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 எனக்கு எதிராகக் குற்றங்கள் செய்த நகரமே!அந்தக் குற்றங்களுக்காக அந்த நாளில் நீ அவமானம் அடைய மாட்டாய்.+ஏனென்றால், பெருமை பேசித் திரிந்தவர்களை உன் நடுவிலிருந்து நீக்கிவிடுவேன்.என் பரிசுத்த மலையில் இனி ஒருபோதும் நீ அகம்பாவமாக நடக்க மாட்டாய்.+
11 எனக்கு எதிராகக் குற்றங்கள் செய்த நகரமே!அந்தக் குற்றங்களுக்காக அந்த நாளில் நீ அவமானம் அடைய மாட்டாய்.+ஏனென்றால், பெருமை பேசித் திரிந்தவர்களை உன் நடுவிலிருந்து நீக்கிவிடுவேன்.என் பரிசுத்த மலையில் இனி ஒருபோதும் நீ அகம்பாவமாக நடக்க மாட்டாய்.+