உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • செப்பனியா 1:14, 15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 யெகோவாவின் மகா நாள் நெருங்கிவிட்டது!+

      அது மிகவும் வேகமாக வந்துகொண்டிருக்கிறது, பக்கத்தில் வந்துவிட்டது!+

      யெகோவாவின் நாளில் பயங்கரமான சத்தம் கேட்கும்.+

      அப்போது, போர்வீரன்கூட அலறுவான்.+

      15 அது கடவுளுடைய கடும் கோபத்தின் நாள்.+

      இக்கட்டும் வேதனையுமான நாள்.+

      புயல்காற்றும் பேரழிவும் தாக்கும் நாள்.

      அது மங்கலான நாள், இருண்ட நாள்.+

      கார்மேகமும் கும்மிருட்டும் சூழ்ந்துகொள்ளும் நாள்.+

  • மல்கியா 4:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 யெகோவாவின் படுபயங்கரமான மகா நாள்+ வருவதற்குமுன் நான் எலியா தீர்க்கதரிசியை+ உங்களிடம் அனுப்புகிறேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்