23 பரலோகப் படைகளின் யெகோவா சீயோன் மலையிலும்+ எருசலேமிலும் ராஜாவாகிவிட்டார்.+
அவருடைய ஜனங்களின் பெரியோர்கள் முன்னிலையில் அவர் மகிமையோடு ஆட்சி செய்வார்.+
அந்த மகிமைக்கு முன்னால் முழு நிலவுகூட இருட்டாகத் தெரியும்.
பிரகாசமான சூரியன்கூட மங்கலாகத் தெரியும்.+