3 உசியா+ ராஜாவானபோது அவருக்கு 16 வயது; அவர் எருசலேமில் 52 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் எக்கோலியாள், அவள் எருசலேமைச் சேர்ந்தவள்.+4 உசியா தன்னுடைய அப்பாவான அமத்சியாவைப் போலவே யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்துவந்தார்.+
1உசியா,+ யோதாம்,+ ஆகாஸ்,+ எசேக்கியா+ ஆகியவர்கள் யூதாவை ஆட்சி செய்த+ காலத்தில், ஆமோத்ஸ் என்பவரின் மகனான ஏசாயா* வாழ்ந்தார். யூதாவையும் எருசலேமையும் பற்றி அவர் பார்த்த தரிசனம்+ இதுதான்: