யோபு 36:27, 28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 அவர் தண்ணீரை ஆவியாக மேலே போக வைக்கிறார்.+அதை மழையாகவும் பனியாகவும் கீழே வர வைக்கிறார்.28 அது மேகங்களிலிருந்து பொழிகிறது.+மனுஷர்கள்மேல் பெய்கிறது. பிரசங்கி 1:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 எல்லா ஆறுகளும்* கடலில் போய்க் கலந்தாலும், கடல் நிரம்பி வழிவதில்லை.+ உற்பத்தியான இடத்துக்கே ஆறுகள் போகின்றன, அங்கிருந்து மறுபடியும் ஓடிவருகின்றன.+
27 அவர் தண்ணீரை ஆவியாக மேலே போக வைக்கிறார்.+அதை மழையாகவும் பனியாகவும் கீழே வர வைக்கிறார்.28 அது மேகங்களிலிருந்து பொழிகிறது.+மனுஷர்கள்மேல் பெய்கிறது.
7 எல்லா ஆறுகளும்* கடலில் போய்க் கலந்தாலும், கடல் நிரம்பி வழிவதில்லை.+ உற்பத்தியான இடத்துக்கே ஆறுகள் போகின்றன, அங்கிருந்து மறுபடியும் ஓடிவருகின்றன.+