உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 36:27, 28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அவர் தண்ணீரை ஆவியாக மேலே போக வைக்கிறார்.+

      அதை மழையாகவும் பனியாகவும் கீழே வர வைக்கிறார்.

      28 அது மேகங்களிலிருந்து பொழிகிறது.+

      மனுஷர்கள்மேல் பெய்கிறது.

  • ஏசாயா 55:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 வானத்திலிருந்து பொழிகிற மழையும் பனியும்

      நிலத்தை நனைத்து, பயிர்களை வளர வைத்து,

      விதைக்கிறவருக்கு விதையையும் சாப்பிடுகிறவருக்கு உணவையும் தராமல் திரும்பிப் போவதில்லை.

  • ஆமோஸ் 5:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 கிமா நட்சத்திரக் கூட்டத்தையும்* கீஸில் நட்சத்திரக் கூட்டத்தையும்* உருவாக்கியவர்+ நான்தான்.

      கும்மிருட்டைப் பகலாக மாற்றுபவர் நான்தான்.

      பகலை இரவாக மாற்றுபவர்+ நான்தான்.

      கடல்நீரை அள்ளி எடுப்பவர் நான்தான்.

      பூமிமேல் அதைப் பொழிய வைப்பவர்+ நான்தான்.

      யெகோவா என்பது என்னுடைய பெயர்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்