சங்கீதம் 34:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 கெட்டதைவிட்டு விலகி, நல்லது செய்யுங்கள்.+சமாதானத்தைத் தேடுங்கள், அதற்காகவே பாடுபடுங்கள்.+ சங்கீதம் 97:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 யெகோவாவை நேசிக்கிறவர்களே, கெட்ட காரியங்களை வெறுத்துவிடுங்கள்.+ தனக்கு உண்மையாக* இருக்கிறவர்களின் உயிரை அவர் காக்கிறார்.+பொல்லாதவர்களின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.+ ரோமர் 12:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 உங்களுடைய அன்பு போலியாக இருக்க வேண்டாம்.+ பொல்லாததை அடியோடு வெறுத்துவிடுங்கள்.+ நல்லதை உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.
10 யெகோவாவை நேசிக்கிறவர்களே, கெட்ட காரியங்களை வெறுத்துவிடுங்கள்.+ தனக்கு உண்மையாக* இருக்கிறவர்களின் உயிரை அவர் காக்கிறார்.+பொல்லாதவர்களின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.+
9 உங்களுடைய அன்பு போலியாக இருக்க வேண்டாம்.+ பொல்லாததை அடியோடு வெறுத்துவிடுங்கள்.+ நல்லதை உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.