20 எகிப்தில் இருக்கிற மற்ற தேசத்தாருக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன். ஊத்ஸ் தேசத்தின் ராஜாக்கள் எல்லாருக்கும், பெலிஸ்திய தேசத்தின் ராஜாக்கள் எல்லாருக்கும்,+ அதாவது அஸ்கலோனின் ராஜாவுக்கும்,+ காசாவின் ராஜாவுக்கும், எக்ரோனின் ராஜாவுக்கும், அஸ்தோத்தில் மீதியாக இருக்கிறவர்களின் ராஜாவுக்கும்,