ஆமோஸ் 2:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ‘ஆனால், நீங்கள் நசரேயர்களுக்குத் திராட்சமது கொடுத்துவந்தீர்கள்.+தீர்க்கதரிசிகளிடம், “நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லக் கூடாது” என்று கட்டளை போட்டீர்கள்.+
12 ‘ஆனால், நீங்கள் நசரேயர்களுக்குத் திராட்சமது கொடுத்துவந்தீர்கள்.+தீர்க்கதரிசிகளிடம், “நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லக் கூடாது” என்று கட்டளை போட்டீர்கள்.+