3 அவர் என்னிடம், “மனிதகுமாரனே, நான் உன்னை இஸ்ரவேல் ஜனங்களிடம் அனுப்புகிறேன்.+ எனக்கு அடங்காத ஜனங்களிடம்+ உன்னை அனுப்புகிறேன். அவர்களும் அவர்களுடைய முன்னோர்களும் இன்றுவரை எனக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறார்கள்.+
21 ஏனென்றால், மனிதர்கள் ஒருகாலத்திலும் தங்களுடைய விருப்பத்தால் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை.+ கடவுளுடைய வார்த்தைகளை அவருடைய சக்தியால் தூண்டப்பட்டுதான் சொன்னார்கள்.+