எரேமியா 11:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 என்னிடம், “நீ யெகோவாவின் பெயரில் தீர்க்கதரிசனம் சொல்லக் கூடாது;+ சொன்னால், எங்கள் கையால் சாவாய்” என்று மிரட்டுகிற ஆனதோத்+ ஊர்க்காரர்களுக்கு யெகோவா ஒரு செய்தி சொல்கிறார். ஆமோஸ் 7:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 பெத்தேலில் நீ இனி தீர்க்கதரிசனம் சொல்லக் கூடாது.+ இது ராஜாவின் கோயிலும்+ அரச மாளிகையும் இருக்கிற இடம்” என்றார்.
21 என்னிடம், “நீ யெகோவாவின் பெயரில் தீர்க்கதரிசனம் சொல்லக் கூடாது;+ சொன்னால், எங்கள் கையால் சாவாய்” என்று மிரட்டுகிற ஆனதோத்+ ஊர்க்காரர்களுக்கு யெகோவா ஒரு செய்தி சொல்கிறார்.
13 பெத்தேலில் நீ இனி தீர்க்கதரிசனம் சொல்லக் கூடாது.+ இது ராஜாவின் கோயிலும்+ அரச மாளிகையும் இருக்கிற இடம்” என்றார்.