உபாகமம் 33:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 யெஷுரனின்+ உண்மைக் கடவுளைப் போல யாரும் இல்லை.+உனக்கு உதவி செய்ய அவர் வானத்தில் பவனி வருகிறார்.மகிமையோடு மேகத்தில் உலா வருகிறார்.+ சங்கீதம் 68:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 கடவுள் பலம்படைத்தவர் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.+ அவருடைய மகிமை இஸ்ரவேலின் மேல் இருக்கிறது.அவருடைய பலம் வானத்தில்* இருக்கிறது.
26 யெஷுரனின்+ உண்மைக் கடவுளைப் போல யாரும் இல்லை.+உனக்கு உதவி செய்ய அவர் வானத்தில் பவனி வருகிறார்.மகிமையோடு மேகத்தில் உலா வருகிறார்.+
34 கடவுள் பலம்படைத்தவர் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.+ அவருடைய மகிமை இஸ்ரவேலின் மேல் இருக்கிறது.அவருடைய பலம் வானத்தில்* இருக்கிறது.