ஆமோஸ் 5:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 பெத்தேலைத் தேடிப்போகாதீர்கள்.+கில்காலிலும் பெயெர்-செபாவிலும் கால்வைக்காதீர்கள்.+ஏனென்றால், கில்கால் ஜனங்கள் நிச்சயமாகச் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்.+பெத்தேல் ஒன்றுமில்லாமல் போய்விடும்.*
5 பெத்தேலைத் தேடிப்போகாதீர்கள்.+கில்காலிலும் பெயெர்-செபாவிலும் கால்வைக்காதீர்கள்.+ஏனென்றால், கில்கால் ஜனங்கள் நிச்சயமாகச் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்.+பெத்தேல் ஒன்றுமில்லாமல் போய்விடும்.*