உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஓசியா 4:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 இஸ்ரவேல் விபச்சாரம் செய்தாலும்,+

      யூதாவே, நீ குற்றம் செய்யக் கூடாது.+

      நீ கில்காலுக்கோ+ பெத்-ஆவேனுக்கோ+ வராதே,

      ‘உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!’* என்று சொல்லாதே.+

  • ஆமோஸ் 4:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 ‘பெத்தேலுக்கு வாருங்கள், அக்கிரமம் செய்யுங்கள்!+

      கில்காலுக்கு வாருங்கள், அக்கிரமத்துக்குமேல் அக்கிரமம் செய்யுங்கள்!+

      காலையில் உங்கள் பலிகளைச் செலுத்துங்கள்.+

      மூன்றாம் நாளில் பத்திலொரு பாகத்தைக் கொண்டுவாருங்கள்.+

  • ஆமோஸ் 8:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அவர்கள் சமாரியாவின் பொய்க் கடவுள்கள்மேல்* சத்தியம் செய்கிறார்கள்.+

      “தாண் நகரமே,+ உன் கடவுள்மேல் சத்தியம்!” என்றும்,

      “பெயெர்-செபாவின்+ பாதைமேல் சத்தியம்!” என்றும் சொல்கிறார்கள்.

      அவர்கள் விழுவார்கள், எழுந்திருக்கவே மாட்டார்கள்.’”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்