2 ராஜாக்கள் 18:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 பின்பு, அசீரிய ராஜா இஸ்ரவேலர்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப் பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+ ஓசியா 13:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 கடவுளுக்கு அடங்கி நடக்காததால்+ சமாரியாமேல் குற்றம் சுமத்தப்படும்.+ ஜனங்கள் பட்டயத்தால் சாவார்கள்.+பிள்ளைகள் கொடூரமாக அடித்துக் கொல்லப்படுவார்கள். கர்ப்பிணிகளின் வயிறு கிழிக்கப்படும்.”
11 பின்பு, அசீரிய ராஜா இஸ்ரவேலர்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப் பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+
16 கடவுளுக்கு அடங்கி நடக்காததால்+ சமாரியாமேல் குற்றம் சுமத்தப்படும்.+ ஜனங்கள் பட்டயத்தால் சாவார்கள்.+பிள்ளைகள் கொடூரமாக அடித்துக் கொல்லப்படுவார்கள். கர்ப்பிணிகளின் வயிறு கிழிக்கப்படும்.”