உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 60:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 உன் ஜனங்கள் எல்லாரும் நீதிமான்களாக இருப்பார்கள்.

      இந்தத் தேசத்தில் அவர்கள் என்றென்றும் குடியிருப்பார்கள்.

      நான் அவர்களை என் கைகளால் நட்டு, துளிர்க்க வைத்தேன்.

      என்னுடைய புகழுக்காக*+ உருவாக்கினேன்.+

  • எசேக்கியேல் 34:27, 28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 காட்டிலுள்ள மரங்கள் கனி கொடுக்கும். நிலம் விளைச்சல் தரும்.+ தேசத்தில் அவர்கள் பத்திரமாகக் குடியிருப்பார்கள். அவர்களுடைய கழுத்திலுள்ள நுகத்தடிகளை நான் உடைத்து, அவர்களை அடிமைப்படுத்திய ஆட்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றும்போது நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.+ 28 இனி மற்ற தேசங்களுக்கு அவர்கள் இரையாக மாட்டார்கள். காட்டு மிருகங்கள் அவர்களைக் கடித்துக் குதறாது. அவர்கள் பத்திரமாகக் குடியிருப்பார்கள். அவர்களைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.+

  • எசேக்கியேல் 37:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 என் ஊழியனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தேசத்திலே, உங்களுடைய முன்னோர்கள் வாழ்ந்த அந்தத் தேசத்திலே,+ அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் என்றென்றும் வாழ்வார்கள்.+ என் ஊழியனாகிய தாவீது என்றென்றும் அவர்களுடைய தலைவனாக இருப்பான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்