எரேமியா 9:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 தங்கள் இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போனார்கள்.+ அவர்களுடைய முன்னோர்கள் கற்றுக்கொடுத்தபடியே பாகாலின் சிலைகளை வணங்கினார்கள்.+
14 தங்கள் இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போனார்கள்.+ அவர்களுடைய முன்னோர்கள் கற்றுக்கொடுத்தபடியே பாகாலின் சிலைகளை வணங்கினார்கள்.+