5 ஆத்சேல்வரை நீண்டிருக்கும் என்னுடைய மலைகளின் பள்ளத்தாக்குக்கு நீங்கள் தப்பித்து ஓடுவீர்கள். யூதாவின் ராஜாவான உசியாவின் காலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது+ தப்பித்து ஓடியது போலவே ஓடுவீர்கள். அப்போது, என் கடவுளான யெகோவா வருவார், பரிசுத்தவான்கள் எல்லாரும் அவரோடு வருவார்கள்.+