உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 33:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அப்போது அவர்,

      “சீனாயிலிருந்து யெகோவா வந்தார்.+

      சேயீரிலிருந்து அவர்கள்மேல் ஒளிவீசினார்.

      லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்கள் அவரோடு இருந்தார்கள்.+

      அவருடைய வலது பக்கத்தில் அவருடைய போர்வீரர்கள் இருந்தார்கள்.+

      பாரான் மலைப்பகுதியிலிருந்து அவர் மகிமையில் பிரகாசித்தார்.+

  • யோவேல் 3:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அக்கம்பக்கத்திலுள்ள தேசங்களே, ஒன்றுகூடி வந்து+ உதவுங்கள்!’”

      யெகோவாவே, உங்கள் மாவீரர்களை அங்கே அனுப்புங்கள்.

  • யூதா 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஆதாமின் ஏழாம் தலைமுறையான ஏனோக்கு+ அவர்களைப் பற்றி இப்படித் தீர்க்கதரிசனம் சொன்னார்: “இதோ! யெகோவா* தன்னுடைய லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்களோடு+ எல்லாரையும் நியாயந்தீர்க்க வந்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்