-
எசேக்கியேல் 38:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 நீ ஒரு புயலைப் போல அவர்களுக்கு எதிராக வருவாய். நீயும் உன்னுடைய எல்லா படைவீரர்களும் ஏராளமான ஆட்களும் அவர்களுடைய தேசத்தை மேகம் போல மூடுவீர்கள்.”’
-
-
செப்பனியா 3:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘நான் எல்லாவற்றையும் சூறையாடுவதற்காக* வரப்போகும் நாள்வரை
எனக்காகப் பொறுமையோடு காத்திரு.+
தேசங்களையும் ராஜ்யங்களையும் ஒன்றுகூட்டி,
என் ஆக்ரோஷத்தையும் கடும் கோபத்தையும் அவர்கள்மேல் கொட்டுவதற்கு நான் முடிவு செய்திருக்கிறேன்.*+
என் வைராக்கியம் தீ போல முழு பூமியையும் பொசுக்கிவிடும்.+
-