ஏசாயா 8:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ஏனென்றால், ‘அம்மா,’ ‘அப்பா’ என்று அவன் கூப்பிடுவதற்கு முன்பே அசீரியர்கள் தமஸ்குவின் சொத்துகளையும் சமாரியாவில் கைப்பற்றிய பொருள்களையும் தங்கள் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோவார்கள்”+ என்று சொன்னார். ஆமோஸ் 6:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட கட்டில்களில் படுக்கிறீர்கள்,+ பஞ்சு மெத்தைகளில் சொகுசாகக் கிடக்கிறீர்கள்.+செம்மறியாட்டுக் கடாக்களைச் சாப்பிடுகிறீர்கள், கொழுத்த கன்றுகளைத் தின்கிறீர்கள்.+
4 ஏனென்றால், ‘அம்மா,’ ‘அப்பா’ என்று அவன் கூப்பிடுவதற்கு முன்பே அசீரியர்கள் தமஸ்குவின் சொத்துகளையும் சமாரியாவில் கைப்பற்றிய பொருள்களையும் தங்கள் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோவார்கள்”+ என்று சொன்னார்.
4 யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட கட்டில்களில் படுக்கிறீர்கள்,+ பஞ்சு மெத்தைகளில் சொகுசாகக் கிடக்கிறீர்கள்.+செம்மறியாட்டுக் கடாக்களைச் சாப்பிடுகிறீர்கள், கொழுத்த கன்றுகளைத் தின்கிறீர்கள்.+