ஏசாயா 1:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ஏன் அவருக்கு அடங்க மறுக்கிறீர்கள், வாங்கிய அடியெல்லாம் போதாதா?+ உங்கள் தலை முழுக்க புண் வந்திருக்கிறது.இதயம் முழுக்க கோளாறு இருக்கிறது.+
5 ஏன் அவருக்கு அடங்க மறுக்கிறீர்கள், வாங்கிய அடியெல்லாம் போதாதா?+ உங்கள் தலை முழுக்க புண் வந்திருக்கிறது.இதயம் முழுக்க கோளாறு இருக்கிறது.+