-
2 ராஜாக்கள் 18:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 ஏலாவின் மகன் ஓசெயா+ ராஜா இஸ்ரவேலை ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில், ஆகாஸ்+ ராஜாவின் மகன் எசேக்கியா+ யூதாவின் ராஜாவானார். 2 அப்போது, அவருக்கு 25 வயது. அவர் 29 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அபி;* அவள் சகரியாவின் மகள்.+ 3 எசேக்கியா தன்னுடைய மூதாதையான தாவீதைப் போலவே,+ யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துவந்தார்.+
-