எரேமியா 9:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 “நான் மலைகளைப் பார்த்து அழுது புலம்புவேன்.வனாந்தரத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்களுக்காகப் புலம்பல் பாட்டுப் பாடுவேன்.ஏனென்றால், அவை கொளுத்தப்பட்டுக் கிடக்கின்றன; அங்கே மனுஷ நடமாட்டம் இல்லை.ஆடுமாடுகளின் சத்தம்கூட கேட்பதில்லை. பறவைகள் அங்கிருந்து பறந்து போய்விட்டன, மிருகங்களும் ஓடிவிட்டன.+ புலம்பல் 1:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 1 ஐயோ! ஜனசந்தடி உள்ள நகரமாக இருந்தவள்+ இப்போது தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கிறாளே! ஏராளமான குடிமக்களோடு இருந்தவள்+ இப்போது விதவை போல ஆகிவிட்டாளே! மாகாணங்களின் ராணியாக இருந்தவள் இப்போது அடிமைப் பெண்ணாக ஆகிவிட்டாளே!+
10 “நான் மலைகளைப் பார்த்து அழுது புலம்புவேன்.வனாந்தரத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்களுக்காகப் புலம்பல் பாட்டுப் பாடுவேன்.ஏனென்றால், அவை கொளுத்தப்பட்டுக் கிடக்கின்றன; அங்கே மனுஷ நடமாட்டம் இல்லை.ஆடுமாடுகளின் சத்தம்கூட கேட்பதில்லை. பறவைகள் அங்கிருந்து பறந்து போய்விட்டன, மிருகங்களும் ஓடிவிட்டன.+
1 ஐயோ! ஜனசந்தடி உள்ள நகரமாக இருந்தவள்+ இப்போது தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கிறாளே! ஏராளமான குடிமக்களோடு இருந்தவள்+ இப்போது விதவை போல ஆகிவிட்டாளே! மாகாணங்களின் ராணியாக இருந்தவள் இப்போது அடிமைப் பெண்ணாக ஆகிவிட்டாளே!+