புலம்பல் 1:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 1 ஐயோ! ஜனசந்தடி உள்ள நகரமாக இருந்தவள்+ இப்போது தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கிறாளே! ஏராளமான குடிமக்களோடு இருந்தவள்+ இப்போது விதவை போல ஆகிவிட்டாளே! மாகாணங்களின் ராணியாக இருந்தவள் இப்போது அடிமைப் பெண்ணாக ஆகிவிட்டாளே!+ புலம்பல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:1 காவற்கோபுரம்,10/1/1988, பக். 30
1 ஐயோ! ஜனசந்தடி உள்ள நகரமாக இருந்தவள்+ இப்போது தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கிறாளே! ஏராளமான குடிமக்களோடு இருந்தவள்+ இப்போது விதவை போல ஆகிவிட்டாளே! மாகாணங்களின் ராணியாக இருந்தவள் இப்போது அடிமைப் பெண்ணாக ஆகிவிட்டாளே!+