-
ஏசாயா 59:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அதனால்தான், நியாயம் எங்களைவிட்டுத் தூரமாக இருக்கிறது.
நீதி எங்களை நெருங்குவதே இல்லை.
நாங்கள் ஒளிக்காகக் காத்திருக்கிறோம், ஆனால் இருளைத்தான் பார்க்கிறோம்.
வெளிச்சத்தை எதிர்பார்க்கிறோம், ஆனால் இருட்டில்தான் நடக்கிறோம்.+
10 குருடர்களைப் போலத் தடவித் தடவி சுவரைத் தேடுகிறோம்.
பார்வை இல்லாதவர்களைப் போலத் தட்டுத்தடுமாறுகிறோம்.+
ராத்திரியில் தடுக்கி விழுவதைப் போலப் பட்டப்பகலிலும் தடுக்கி விழுகிறோம்.
பலசாலிகளின் நடுவே செத்தவர்களைப் போல இருக்கிறோம்.
-