ஏசாயா 45:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 “நான் நீதியுள்ளவர். அதனால் ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.+அவருடைய வழிகளையெல்லாம் சீரமைப்பேன். அவர்தான் என்னுடைய நகரத்தைக் கட்டுவார்.+சிறைபிடிக்கப்பட்ட என் ஜனங்களை பணமோ லஞ்சமோ வாங்காமல்+ விடுதலை செய்வார்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். சகரியா 2:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 “சீயோன் ஜனங்களே, வாருங்கள்! பாபிலோன் நகரத்தில் குடியிருக்கிறவர்களே, அங்கிருந்து தப்பித்து வாருங்கள்!+
13 “நான் நீதியுள்ளவர். அதனால் ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.+அவருடைய வழிகளையெல்லாம் சீரமைப்பேன். அவர்தான் என்னுடைய நகரத்தைக் கட்டுவார்.+சிறைபிடிக்கப்பட்ட என் ஜனங்களை பணமோ லஞ்சமோ வாங்காமல்+ விடுதலை செய்வார்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
7 “சீயோன் ஜனங்களே, வாருங்கள்! பாபிலோன் நகரத்தில் குடியிருக்கிறவர்களே, அங்கிருந்து தப்பித்து வாருங்கள்!+