சங்கீதம் 1:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 நீதிமான்களின் பாதை யெகோவாவுக்குத் தெரியும்.+ஆனால், பொல்லாதவர்களின் பாதை அழிந்துபோகும்.+