எரேமியா 46:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘இப்போது நான் நோ*+ நகரத்திலுள்ள ஆமோனையும்,+ எகிப்தையும், அவளுடைய தெய்வங்களையும்,+ அவளுடைய ராஜாக்களையும் அழிப்பேன். பார்வோனையும் அவனை நம்புகிற எல்லாரையும் தண்டிப்பேன்.’+ எசேக்கியேல் 30:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 பத்ரோசைப்+ பாழாக்குவேன், சோவானுக்குத் தீ வைப்பேன், நோ*+ நகரத்தைத் தண்டிப்பேன்.
25 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘இப்போது நான் நோ*+ நகரத்திலுள்ள ஆமோனையும்,+ எகிப்தையும், அவளுடைய தெய்வங்களையும்,+ அவளுடைய ராஜாக்களையும் அழிப்பேன். பார்வோனையும் அவனை நம்புகிற எல்லாரையும் தண்டிப்பேன்.’+