உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 12:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ஏனென்றால், அந்த ராத்திரி நான் எகிப்தைக் கடந்துபோவேன். அப்போது, இந்தத் தேசத்தில் இருக்கிற மூத்த மகன்கள் எல்லாரையும் மிருகங்களுடைய முதல் குட்டிகள் எல்லாவற்றையும் சாகடிப்பேன்.+ எகிப்தின் தெய்வங்கள் எல்லாவற்றையும் தண்டிப்பேன்.+ நான் யெகோவா.

  • ஏசாயா 19:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 எகிப்துக்கு எதிரான தீர்ப்பு:+

      வேகமாகப் போகும் மேகத்தின் மேல் யெகோவா எகிப்துக்கு வருகிறார்.

      எகிப்திலுள்ள ஒன்றுக்கும் உதவாத தெய்வங்கள் அவர் முன்னால் நடுநடுங்கும்.+

      எகிப்து தேசமே கதிகலங்கும்.

  • எரேமியா 43:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 எகிப்தில் இருக்கிற கோயில்களுக்கு நான் தீ வைப்பேன்.+ அவன் அவற்றை எரித்து, அங்கிருக்கிற சிலைகளைக் கைப்பற்றிக்கொண்டு போய்விடுவான். ஒரு மேய்ப்பன் எப்படிச் சர்வ சாதாரணமாகத் தன் சால்வையைப் போர்த்திக்கொண்டு போவானோ அப்படியே அவன் சர்வ சாதாரணமாக எகிப்து தேசத்தைப் போர்த்திக்கொண்டு, பத்திரமாக* கிளம்பிப் போவான். 13 எகிப்தில் இருக்கிற பெத்-ஷிமேஸ்* தூண்களை உடைத்துப்போடுவான். அங்கிருக்கிற கோயில்களைத் தீ வைத்துக் கொளுத்துவான்”’” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்