யோபு 38:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ‘பொங்கிவரும் அலைகள் இதுவரை வரலாம், இதற்குமேல் வரக் கூடாது.இந்தக் கோட்டைத் தாண்டக் கூடாது’ என்று கட்டளை போட்டேன்;+ அப்போதெல்லாம் நீ எங்கே இருந்தாய்? சங்கீதம் 104:6, 7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 ஆடையினால் போர்த்துவதுபோல் ஆழ்கடல்களினால் நீங்கள் அதைப் போர்த்தினீர்கள்.+ மலைகளுக்குமேல் தண்ணீர் நின்றது. 7 உங்கள் அதட்டலைக் கேட்டு தண்ணீர் விலகி ஓடியது.+உங்கள் இடிமுழக்கத்தைக் கேட்டு பயந்து ஓடியது. சங்கீதம் 107:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 புயல்காற்றை அவர் அடக்குகிறார்.அப்போது, கடல் அலைகள் அமைதியாகின்றன.+
11 ‘பொங்கிவரும் அலைகள் இதுவரை வரலாம், இதற்குமேல் வரக் கூடாது.இந்தக் கோட்டைத் தாண்டக் கூடாது’ என்று கட்டளை போட்டேன்;+ அப்போதெல்லாம் நீ எங்கே இருந்தாய்?
6 ஆடையினால் போர்த்துவதுபோல் ஆழ்கடல்களினால் நீங்கள் அதைப் போர்த்தினீர்கள்.+ மலைகளுக்குமேல் தண்ணீர் நின்றது. 7 உங்கள் அதட்டலைக் கேட்டு தண்ணீர் விலகி ஓடியது.+உங்கள் இடிமுழக்கத்தைக் கேட்டு பயந்து ஓடியது. சங்கீதம் 107:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 புயல்காற்றை அவர் அடக்குகிறார்.அப்போது, கடல் அலைகள் அமைதியாகின்றன.+