உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மீகா 7:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 என்னை எதிர்ப்பவளும் அதைப் பார்ப்பாள்.

      “உன் கடவுளான யெகோவா எங்கே?”+ என்று அவள் கேட்டாளே,

      இப்போது வெட்கத்தில் தலைகுனிவாள்.

      அவளுக்கு வரும் கதியை நான் பார்ப்பேன்.

      தெருவில் உள்ள சேற்றைப் போல அவள் மிதிக்கப்படுவாள்.

  • சகரியா 2:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 கடவுள் தன்னுடைய பெயருக்கு மகிமை சேர்த்த பின்பு, உங்களைச் சூறையாடிய தேசங்களிடம்+ என்னை அனுப்பினார். பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்.+ 9 இப்போது நான் அந்தத் தேசங்களுக்கு எதிராக என் கையை ஓங்குவேன். அவர்களுடைய அடிமைகளே அவர்களைச் சூறையாடுவார்கள்.’+ அப்போது, பரலோகப் படைகளின் யெகோவாதான் என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்வீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்