உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 79:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 “அவர்களுடைய கடவுள் எங்கே போய்விட்டார்?” என்று மற்ற தேசத்தார் ஏன் கேட்க வேண்டும்?+

      உங்கள் ஊழியர்களைக் கொன்றவர்கள்* பழிவாங்கப்பட்டதை எல்லா தேசத்தாரும் தெரிந்துகொள்ளட்டும்!

      அது எங்கள் கண் முன்னால் நடக்கட்டும்!+

  • சங்கீதம் 115:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 “அவர்களுடைய கடவுள் எங்கே போய்விட்டார்?” என்று

      மற்ற தேசத்து மக்கள் ஏன் கேட்க வேண்டும்?+

  • யோவேல் 2:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 யெகோவாவின் ஊழியர்களான குருமார்கள், ஆலய வாசலுக்கும் பலிபீடத்துக்கும் நடுவில் நிற்கட்டும்.+

      அழுதுகொண்டே இப்படிச் சொல்லட்டும்:

      ‘யெகோவாவே, உங்கள் ஜனங்கள்மேல் தயவுசெய்து இரக்கம் காட்டுங்கள்.

      அவர்கள் உங்களுடைய சொத்து, மற்றவர்கள் பார்த்து சிரிக்குமளவுக்கு விட்டுவிடாதீர்கள்.

      மற்ற தேசங்கள் அவர்களை அடக்கி ஆள அனுமதிக்காதீர்கள்.

      “அவர்களுடைய கடவுள் எங்கே போய்விட்டார்?”+ என்று யாரும் கேட்டுவிடக் கூடாதே.’

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்