சங்கீதம் 107:2, 3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 இதை யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் சொல்லட்டும்.அவர்களை எதிரியிடமிருந்து அவர் மீட்டுக்கொண்டார்.+ 3 மற்ற தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிச்சேர்த்தார்.+கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும்வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் கூட்டிச்சேர்த்தார்.+
2 இதை யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் சொல்லட்டும்.அவர்களை எதிரியிடமிருந்து அவர் மீட்டுக்கொண்டார்.+ 3 மற்ற தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிச்சேர்த்தார்.+கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும்வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் கூட்டிச்சேர்த்தார்.+