-
எரேமியா 15:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 கெட்டவர்களின் கையிலிருந்து நான் உன்னைக் காப்பாற்றுவேன்.
கொடுமைக்காரர்களின் பிடியிலிருந்து உன்னை விடுவிப்பேன்.”
-
-
மீகா 4:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 சீயோன் மகளே, புழுவாய்த் துடி.
பிரசவ வேதனைப்படுகிறவளைப் போல் வலியில் கதறு.
இனி நீ உன் நகரத்தை விட்டுவிட்டு காட்டில் போய்க் குடியிருப்பாய்.
-