சங்கீதம் 74:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 கடவுளே, எவ்வளவு காலத்துக்குத்தான் எதிரி உங்களைப் பழித்துக்கொண்டே இருப்பான்?+ உங்களுடைய பெயரை அவன் என்றென்றும் அவமதித்துக்கொண்டுதான் இருப்பானா?+ சங்கீதம் 102:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 நீங்கள் கண்டிப்பாக எழுந்து வந்து சீயோனுக்கு இரக்கம் காட்டுவீர்கள்.+ஏனென்றால், நீங்கள் அவளுக்குக் கருணை காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.+நீங்கள் குறித்து வைத்த நேரம் வந்துவிட்டது.+
10 கடவுளே, எவ்வளவு காலத்துக்குத்தான் எதிரி உங்களைப் பழித்துக்கொண்டே இருப்பான்?+ உங்களுடைய பெயரை அவன் என்றென்றும் அவமதித்துக்கொண்டுதான் இருப்பானா?+
13 நீங்கள் கண்டிப்பாக எழுந்து வந்து சீயோனுக்கு இரக்கம் காட்டுவீர்கள்.+ஏனென்றால், நீங்கள் அவளுக்குக் கருணை காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.+நீங்கள் குறித்து வைத்த நேரம் வந்துவிட்டது.+