-
ஏசாயா 19:24, 25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 அந்த நாளில், இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாகச் சேர்ந்துகொண்டு,+ பூமியில் ஓர் ஆசீர்வாதமாக இருக்கும். 25 ஏனென்றால், பரலோகப் படைகளின் யெகோவா அவர்களைப் பற்றி, “என் ஜனங்களாகிய எகிப்தியர்களும், நான் படைத்த அசீரியர்களும், என் சொத்தாகிய இஸ்ரவேலர்களும்+ ஆசீர்வதிக்கப்படட்டும்” என்று சொல்லி ஆசீர்வதித்திருப்பார்.
-