15 உனக்கும்+ பெண்ணுக்கும்+ உன் சந்ததிக்கும்+ அவள் சந்ததிக்கும்+ பகை உண்டாக்குவேன்.+ அவர் உன் தலையை நசுக்குவார்,*+ நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்”*+ என்று சொன்னார்.
7 அதேபோல், அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் எல்லாரும் உண்மையில் அவருடைய பிள்ளைகளும் கிடையாது.+ ஆனால், “ஈசாக்கின் வழியாக உருவாகும் சந்ததிதான் உன்னுடைய சந்ததி என்று அழைக்கப்படும்”+ என்று அவருக்குச் சொல்லப்பட்டது.