யோவான் 8:39 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 39 அதற்கு அவர்கள், “ஆபிரகாம்தான் எங்கள் தகப்பன்” என்று சொன்னார்கள். இயேசுவோ, “நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள்+ என்றால், ஆபிரகாம் செய்த செயல்களையே செய்வீர்கள். கலாத்தியர் 3:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 அதோடு, நீங்கள் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் என்றால், உண்மையிலேயே ஆபிரகாமின் சந்ததியாக,+ வாக்குறுதியின்படி+ அவருடைய வாரிசுகளாக+ இருக்கிறீர்கள்.
39 அதற்கு அவர்கள், “ஆபிரகாம்தான் எங்கள் தகப்பன்” என்று சொன்னார்கள். இயேசுவோ, “நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள்+ என்றால், ஆபிரகாம் செய்த செயல்களையே செய்வீர்கள்.
29 அதோடு, நீங்கள் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் என்றால், உண்மையிலேயே ஆபிரகாமின் சந்ததியாக,+ வாக்குறுதியின்படி+ அவருடைய வாரிசுகளாக+ இருக்கிறீர்கள்.