-
ரோமர் 9:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 அதேபோல், அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் எல்லாரும் உண்மையில் அவருடைய பிள்ளைகளும் கிடையாது.+ ஆனால், “ஈசாக்கின் வழியாக உருவாகும் சந்ததிதான் உன்னுடைய சந்ததி என்று அழைக்கப்படும்”+ என்று அவருக்குச் சொல்லப்பட்டது. 8 அதனால், இயல்பான முறையில் ஆபிரகாமுக்குப் பிறந்த பிள்ளைகள் கடவுளுடைய பிள்ளைகள் கிடையாது,+ வாக்குறுதியின்படி பிறந்த பிள்ளைகள்தான்+ ஆபிரகாமின் சந்ததியாகக் கடவுளால் கருதப்படுகிறார்கள்.
-