சங்கீதம் 132:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 யெகோவா சீயோனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+அவர் குடிகொள்வதற்காக அதை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+ சகரியா 2:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 பரிசுத்தமான தேசத்தில் யெகோவா யூதாவைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்வார். அவர் எருசலேமை மறுபடியும் தேர்ந்தெடுப்பார்.+ சகரியா 3:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 பின்பு யெகோவாவின் தூதர் சாத்தானிடம், “சாத்தானே, யெகோவா உன்னைக் கண்டிக்கட்டும்!+ எருசலேமைத் தேர்ந்தெடுத்த யெகோவா+ உன்னைக் கண்டிக்கட்டும்! இந்த மனுஷன், எரிகிற நெருப்பிலிருந்து எடுக்கப்பட்ட கொள்ளிக்கட்டை போல இருக்கிறான்” என்று சொன்னார்.
13 யெகோவா சீயோனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+அவர் குடிகொள்வதற்காக அதை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+
12 பரிசுத்தமான தேசத்தில் யெகோவா யூதாவைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்வார். அவர் எருசலேமை மறுபடியும் தேர்ந்தெடுப்பார்.+
2 பின்பு யெகோவாவின் தூதர் சாத்தானிடம், “சாத்தானே, யெகோவா உன்னைக் கண்டிக்கட்டும்!+ எருசலேமைத் தேர்ந்தெடுத்த யெகோவா+ உன்னைக் கண்டிக்கட்டும்! இந்த மனுஷன், எரிகிற நெருப்பிலிருந்து எடுக்கப்பட்ட கொள்ளிக்கட்டை போல இருக்கிறான்” என்று சொன்னார்.