உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 13:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 முட்செடிகள் இருக்கிற நிலத்தைப் போல் இருப்பவர் அந்தச் செய்தியைக் கேட்கிறார், ஆனால் இந்த உலகத்தின்* கவலையும்+ செல்வத்தின் வஞ்சக சக்தியும் அந்தச் செய்தியை நெருக்கிப் போடுவதால் அது பலன் கொடுப்பதில்லை.+

  • லூக்கா 12:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 ஆனால் கடவுள் அவனிடம், ‘புத்தியில்லாதவனே, இன்று ராத்திரி உன் உயிரை உன்னிடமிருந்து எடுத்துவிடுவார்கள், அப்போது நீ சேர்த்து வைத்திருப்பதெல்லாம் யாருக்குச் சொந்தமாகும்?’+ என்று கேட்டார்.

  • யாக்கோபு 5:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 உங்கள் தங்கமும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும், அது உங்கள் சதையைத் தின்றுவிடும். நீங்கள் குவித்து வைத்திருப்பது கடைசி நாட்களில் ஒரு நெருப்பைப் போல் இருக்கும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்