யாக்கோபு 4:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 கடவுளுக்கு உண்மையாக இல்லாதவர்களே,* உலக நட்பு கடவுளுக்குப் பகை என்பது உங்களுக்குத் தெரியாதா? அதனால், உலகத்துக்கு நண்பனாக இருக்க ஆசைப்படுகிற எவனும் கடவுளுக்கு எதிரியாகிறான்.+
4 கடவுளுக்கு உண்மையாக இல்லாதவர்களே,* உலக நட்பு கடவுளுக்குப் பகை என்பது உங்களுக்குத் தெரியாதா? அதனால், உலகத்துக்கு நண்பனாக இருக்க ஆசைப்படுகிற எவனும் கடவுளுக்கு எதிரியாகிறான்.+