உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 19:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 தரிசனக்காரரான அனானியின்+ மகன் யெகூ+ அவரைப் பார்க்க வந்தார். அவர் யோசபாத்திடம், “மோசமான ஆட்களுக்கு நீங்கள் உதவி செய்தது சரியா?+ யெகோவாவை வெறுக்கிற ஆட்கள்மீது அன்பு காட்டியது சரியா?+ இதனால் யெகோவா உங்கள்மேல் பயங்கர கோபமாக இருக்கிறார்.

  • யோவான் 15:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 நீங்கள் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், அவர்களுக்குச் சொந்தமான உங்களை இந்த உலகம் நேசித்திருக்கும். ஆனால், நீங்கள் உலகத்தின் பாகமாக இல்லாததாலும்,+ நான் இந்த உலகத்திலிருந்து உங்களைத் தேர்ந்தெடுத்திருப்பதாலும் உலகம் உங்களை வெறுக்கிறது.+

  • யோவான் 17:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 உங்களுடைய வார்த்தையை நான் இவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். ஆனால், இந்த உலகம் இவர்களை வெறுக்கிறது; ஏனென்றால், நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை.+

  • யோவான் 18:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 அதற்கு இயேசு,+ “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல.+ என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், நான் யூதர்களிடம் ஒப்படைக்கப்படாதபடி என் ஊழியர்கள் எனக்காகப் போராடியிருப்பார்கள்.+ ஆனால், என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தைச் சேர்ந்ததல்ல” என்று சொன்னார்.

  • 1 யோவான் 2:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 இந்த உலகத்தின் மீதோ, இந்த உலகத்தில் இருக்கிற காரியங்களின் மீதோ அன்பு வைக்காதீர்கள்.+ ஒருவன் இந்த உலகத்தின் மீது அன்பு வைத்தால், பரலோகத் தகப்பன்மீது அவனுக்கு அன்பு இல்லை.+

  • 1 யோவான் 5:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 நாம் கடவுளின் பக்கம் இருக்கிறோம் என்று நமக்குத் தெரியும், ஆனால் இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்