22 நீங்கள் மனிதகுமாரனின் சீஷர்கள் என்பதால் மக்கள் உங்களை வெறுக்கும்போதும்,+ உங்களை விலக்கி வைக்கும்போதும்,+ கேவலமாகப் பேசும்போதும், பொல்லாதவர்கள் என்று சொல்லி உங்கள் பெயரைக் கெடுக்கும்போதும் சந்தோஷப்படுங்கள்.
14 உங்களுடைய வார்த்தையை நான் இவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். ஆனால், இந்த உலகம் இவர்களை வெறுக்கிறது; ஏனென்றால், நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை.+