ஏசாயா 29:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 யெகோவா இப்படிச் சொல்கிறார்: “இந்த ஜனங்கள் வாயளவில் என்னிடம் வேண்டுகிறார்கள்.உதட்டளவில் என்னைப் புகழ்கிறார்கள்.+ஆனால், இவர்களுடைய இதயம் என்னைவிட்டுத் தூரமாக இருக்கிறது.மனுஷர்கள் கற்றுக்கொடுத்த கோட்பாடுகளின்படிதான் என்னை வணங்குகிறார்கள்.+ மாற்கு 7:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 இவர்கள் என்னை வணங்குவது வீண், ஏனென்றால் மனுஷர்களுடைய கோட்பாடுகளைத்தான் இவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள்’+ என்று எழுதியிருக்கிறார்.
13 யெகோவா இப்படிச் சொல்கிறார்: “இந்த ஜனங்கள் வாயளவில் என்னிடம் வேண்டுகிறார்கள்.உதட்டளவில் என்னைப் புகழ்கிறார்கள்.+ஆனால், இவர்களுடைய இதயம் என்னைவிட்டுத் தூரமாக இருக்கிறது.மனுஷர்கள் கற்றுக்கொடுத்த கோட்பாடுகளின்படிதான் என்னை வணங்குகிறார்கள்.+
7 இவர்கள் என்னை வணங்குவது வீண், ஏனென்றால் மனுஷர்களுடைய கோட்பாடுகளைத்தான் இவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள்’+ என்று எழுதியிருக்கிறார்.